திருமணத்தின் மீது ஆசை இல்லை: நடிகை சதா


திருமணத்தின் மீது தனக்கு ஆசை இல்லை என நடிகை சதா கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், "புகைப்படத் துறையில் இன்னும் சாதிக்க வேண்டியுள்ளது. அதற்கு பிறகு பார்க்கலாம். காலம் அனைத்தையும் பார்த்துக்கொள்ளும் எதற்கு அவசரம்?" என்றார். வெளிநாடுகளில் உள்ள அடர்ந்த வன பகுதிகளுக்குள் குழுவினருடன் சென்று புகைப்படம் எடுத்து வரும் சதா, திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்து வருவதாக கூறப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்