ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார். ""ஆட்சி மாற்றம்' என்ற வார்த்தையை பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல, ஆனால் தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியாவிட்டால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?" என அவர் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டார்.
0 கருத்துகள்