ஒருவர் உடலுறவு கொள்ளாவிட்டால் மன அழுத்தம், கவலை & பதட்டம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலுறவு கொள்ளாவிட்டால், உங்கள் துணையுடனான நெருக்கத்தை இழந்து, மன ரீதியாக பாதிக்கப்படுவீர்கள். வாரத்திற்கு 2 முறை உடலுறவு கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலுறவு கொள்ளாவிட்டால், தூங்குவதற்கு உதவும் புரோலாக்டின் மற்றும் ஆக்ஸிடாஸின் ஹார்மோன்கள் உடலில் வெளியாவதில்லை.
0 கருத்துகள்