அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் குணால் சூட், சர்க்கரை மற்றும் ஈரப்பதம் காரணமாக, பேரிச்சையில் பூஞ்சை அல்லது பூச்சிகள் இருக்கலாம், எனவே அவற்றை சாப்பிடுவதற்கு முன்பு எப்போதும் வெட்ட வேண்டும் என்றார். பேரிச்சையின் நன்மைகளை விளக்கிய அவர், "பேரிச்சையில் பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து உள்ளது" என்றார்.
0 கருத்துகள்