"ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்ததால், டிரம்பும் அதை விரும்புகிறார். ரஷ்யா-உக்ரைன் போரை தீர்த்ததற்காக அவருக்கு அது கிடைக்காது" என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியுள்ளார். மேலும் அவர், "சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கான பெருமையை அவர் கோர தவறிவிட்டார்.
இப்போது அவர் ஈரானுடன் உடன்பாட்டை எட்ட தவறிவிட்டார்" என கூறினார்.
0 கருத்துகள்