வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக பார்படோஸில் நடைபெறவுள்ள 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் இணைந்துள்ளார். இருப்பினும் அவரது உடற்தகுதியை பொறுத்து ஜூலை 3ல் தொடங்கும் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான WTC பைனலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித், முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. அணியில் இடம்பெறவில்லை.
0 கருத்துகள்