சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து (ISS) குரூப் கேப்டன் தனது மகன் சுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோதி உரையாடியது மிகவும் பெருமையாக உள்ளதாக சுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா கூறினார்.
மேலும், "பிரதமர் மோதி எனது மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததும், விண்வெளி குறித்து அவரிடமிருந்து நிறைய தகவல்களை கேட்டறிந்ததும் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.
0 கருத்துகள்