அமெரிக்காவில் முதல் முறையாக, பயணிகளுடன் வெற்றிகரமாக தனது பயணத்தை நிறைவு செய்த முழு மின்சார விமானம்


பீட்டா டெக்னாலஜிஸின் ஆலியா முழு மின்சார விமானம், இம்மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்திற்கு பயணிகளுடன் ஒரு பயணத்தை வெற்றிகரமாக முடித்தது, இது விமான வரலாற்றில் முதல் முறையாகும்.

சுமார் 45 நிமிடங்களில் கிட்டத்தட்ட 130 கி.மீ தூரத்தை கடந்த இந்த விமானத்தில் பயணிப்பதற்கான விலை $8 (கிட்டத்தட்ட ₹700). விமானத்தில் குறைந்தது 4 பயணிகள் இருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்