அமேசான் தேள் விஷம் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கிறது: ஆய்வு


சாவ் பாலோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அமேசான் காடுகளில் காணப்படும் Brotheas amazonicus என்ற தேள் இனத்தின் விஷத்தில் புற்றுநோய் செல்களுக்கு எதிரான பொருளை கண்டறிந்தனர். இது கீமோதெரபி மருந்துகளை போலவே மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது.

விஷத்தில் BamazScplp1 என்ற உயிர்ச்செயல்பாடு கொண்ட அணு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த அணுக்களை குளோன் செய்து வளர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்