இந்தோனேஷியாவின், ஜகார்த்தா நகரில், கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடந்த, 'குமிட்டோ' வகை கராத்தே போட்டியில், தமிழக வீரர் ராகுல் தங்கம் வென்றார்.
சென்னையை சேர்ந்த ராகுல், 75 கிலோ எடையுள்ள சீனியர் பிரிவில் பங்கேற்றும், முதல் சுற்றில், இந்தோனேஷியா வீரர் முகமது பெரேசியையும், 2வது சுற்றில், பிலிப்பைன்ஸ் வீரர் ஸ்டீவன் வில்லியமையும், இறுதி சுற்றில், ஹாங்காங் வீரர் லி மான் ஹேயையும் வீழ்த்தி தங்கம் வென்றார்.
0 கருத்துகள்