இந்தியா-ரஷ்யா பிரிக்ஸ் குழுவின் 'அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை' ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "இதில் எந்த விலக்குகளும் இருக்காது" என்று அவர் ட்ரூத் சோஷியல் தளத்தில் குறிப்பிட்டார். முன்னதாக பிரிக்ஸ் அறிக்கை ஒன்று 'ஒருதலைப்பட்ச வரி உயர்வுகள்' குறித்து எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் விமர்சித்திருந்தது.
0 கருத்துகள்