பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோதி பங்கேற்றார். 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யா, இந்தோனேசியா, ஈரான், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா & எத்தியோப்பியா நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 2026ம் ஆண்டு 18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டை இந்தியாவில் நடத்த பிரதமர் மோதி உறுப்பு நாடுகளின் ஒப்புதலை பெற்றார்.
0 கருத்துகள்