நாசாவின் தகவலின்படி, விண்வெளியில் மனிதர்கள் கதிர்வீச்சு, தனிமை, தொலைதூரம், ஈர்ப்பு விசையின் மாற்றங்கள் மாற்றம் சூழல் போன்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். கதிர்வீச்சு புற்றுநோய் அல்லது இதய நோயை ஏற்படுத்தும். அதேசமயம், தனிமை மன அழுத்தத்தை உருவாக்கும். ஈர்ப்பு விசையின் பற்றாக்குறை தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனப்படுத்துகிறது. மேலும் உடலின் சமநிலை சீர்குலைக்கும் அபாயமும் உள்ளது.
0 கருத்துகள்