ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்தது. மாநில அரசு & ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை நிர்வாகமும் இணைந்து, இவ்விபத்தில் பலியான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ₹1 கோடியும், படுகாயமடைந்தோருக்கு தலா ₹10 லட்சமும், லேசான காயமடைந்தோருக்கு ₹5 லட்சமும் வழங்கப்படும் என அறிவித்தனர். மருந்து தயாரிப்பிற்கான ரசாயன கலவை எந்திரத்தில் வெடி விபத்து ஏற்பட்டது.
0 கருத்துகள்