கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டபோது தான் தடுப்பூசி போட்டு உடல்நலம் மிகவும் மோசமானதாக நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் தெரிவித்திருக்கிறார். "தடுப்பூசி போட்டுக் கொண்ட அன்று இரவு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். எனக்கு சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அப்பொழுது கூட நான் இந்த அளவுக்கு வேதனைப்படவில்லை. தான் இருந்த நிலையை பார்த்து கணவர் அர்ஜுன் பயந்து நான் மூச்சுவிடுகிறேனா என அரை மணிநேரத்திற்கு ஒரு முறை பரிசோதித்தார்" என்றார்.
0 கருத்துகள்