நடிகர் கிங்காங் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு


சென்னையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நடிகர் கிங்காங் மகள் கீர்த்தனா -நவீன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். முன்னதாக, வியாழன் காலை இவர்களது திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதல்வர் ஸ்டாலினுடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்