ராஜஸ்தான், பார்மரில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவர்களில் 35 வயது ஷிவ்லால், அவரது 32 வயது மனைவி கவிதா மற்றும் இரண்டு மைனர் மகன்கள் அடங்குவர். தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து பொதுமக்கள் பார்த்தபோது 4 பேரும் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
0 கருத்துகள்