மும்பையில் பிரபல இந்தி & குஜராத்தி டி.வி. நிகழ்ச்சிகளில் நடித்த முன்னணி நடிகரான தனது தாயாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டார். சம்பவத்தன்று, நடிகை தனது மகனை டியூசன் செல்லுமாறு கூறிய நிலையில், அவர் தயக்கம் காட்டியுள்ளார்.
பலமுறை தாய் வற்புறுத்தியதால், வீட்டில் இருந்து வெளியேறி 50வது மாடிக்கு இறங்கி வந்த அவன், திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.
0 கருத்துகள்